கொரோனாவிலிருந்து மீண்ட நடிகை கீர்த்தி சுரேஷ்

0
Keerthy Suresh Recovered from Covid 19
Keerthy Suresh Recovered from Covid 19

கொரோனா தொற்றிலிருந்து முழுவதுமாக குணமடைந்த நடிகை கீர்த்தி சுரேஷ். கொரோனா தொற்று பாதிப்பானது தற்போது மேலும் விஸ்வரூபம் எடுக்கத் துவங்கியுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த அலையில் சினிமா சம்பந்தப்பட்ட நபர்கள் நிறைய பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

Keerthy Suresh Recovered from Covid 19
Keerthy Suresh Recovered from Covid 19

இந்நிலையில் தற்போது அதிலிருந்து முழுவதுமாக குணமடைந்துள்ளதாக கூறி பதிவிட்டுள்ளார். மேலும், தனது மேக்கப் இல்லாத அழகிய படங்களையும் இணைத்து பகிர்ந்துள்ளார். புகைப்படங்களை பார்க்க இங்கு கிளிக் செய்யவும். 

 

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்