தனது பூர்வீக வீட்டிற்கு விசிட் அடித்த கீர்த்தி சுரேஷ்! அழகிய படங்களுடன்

0
Keerthy Suresh paid a visit to his native house
Keerthy Suresh paid a visit to his native house

தனது பூர்வீக வீட்டிற்கு விசிட் அடித்த கீர்த்தி சுரேஷ்: தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது உதயநிதியுடன் மாமன்னன், ஜெயம் ரவி ஜோடியாக சைரன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் சிரஞ்சீவி தங்கையாக (வேதாளம் ரீமேக்) ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் உள்ள தனது மூதாதையரின் பூர்வீக வீட்டுக்கு குடும்பத்துடன் விசிட் அடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். மேலும் அங்கிருந்த 8-ம் நூற்றாண்டை சேர்ந்த மிகவும் பழமை வாய்ந்த திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கும் சென்று சுற்றி பார்த்து வழிப்பட்டுள்ளார். இதுக்குறித்த படங்கள் வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றன.

Keerthy Suresh paid a visit to his native house
Keerthy Suresh paid a visit to his native house
Keerthy Suresh paid a visit to his native house
Keerthy Suresh paid a visit to his native house
Keerthy Suresh paid a visit to his native house
Keerthy Suresh paid a visit to his native house
Keerthy Suresh paid a visit to his native house
Keerthy Suresh paid a visit to his native house

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here