டோவினோ தாமஸ், கீர்த்தி சுரேஷ் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

0
Keerthy Suresh Latest Malayalam Movie Update
Keerthy Suresh Latest Malayalam Movie Update

மலையாளத்தில் நடிகர்கள் டோவினோ தாமஸ் & கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ‘வாஷி’. அறிமுக இயக்குனர் விஷ்ணு ராகவ் இயக்கியுள்ள இப்படத்தை கீர்த்தி சுரேஷின் அப்பா தயாரித்துள்ளார். கதாநாயகியாகி 8 ஆண்டுகள் கழித்து தனது சொந்த நிறுவனத்தில் நடித்துள்ளார் கீர்த்தி.

Keerthy Suresh Latest Malayalam Movie Update
Keerthy Suresh Latest Malayalam Movie Update

இப்படத்தின் படபிடிப்பு தற்போது வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. கொரோனா சிகிச்சைக்கு பிறகு படப்பிடிப்பில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷ் தற்போது படத்தை முடித்து கொடுத்துள்ளார். 

Keerthy Suresh Latest Malayalam Movie Update
Keerthy Suresh Latest Malayalam Movie Update
Keerthy Suresh Latest Malayalam Movie Update
Keerthy Suresh Latest Malayalam Movie Update

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்