ஜெயம் ரவியுடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்! எந்த படத்தில் தெரியுமா

0
Keerthy Suresh joins with Jayam Ravi in his next
Keerthy Suresh joins with Jayam Ravi in his next

ஜெயம் ரவியுடன் ஜோடி சேரும் நடிகை கீர்த்தி சுரேஷ்! நடிகர் ஜெயம் ரவி தற்போது பொன்னியின் செல்வன், அகிலன் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இன்னும் சில படங்கள் கைவசம் உள்ளது. அந்த வரிசையில் ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார் ஜெயம் ரவி.

Keerthy Suresh joins with Jayam Ravi in his next
Keerthy Suresh joins with Jayam Ravi in his next

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்திற்கு கதாநாயகியாக நடிகை கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது உண்மையானால் ஜெயம் ரவியுடன் முதன்முறையாக ஜோடி சேரவுள்ளார் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது தெலுங்கில் சிரஞ்சீவி தங்கையாக போலா ஷங்கர், மகேஷ் பாபு ஜோடியாக ‘சர்காரு வாரி பாட்டா’, தமிழில் சானிக் காயிதம், மாமன்னன், மலையாளத்தில் ஒரு படம் என படு பிசியாக வலம்வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்