“அதுபோன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன்” கீர்த்தி சுரேஷ் ஆவேசம்!

0
Keerthy Suresh Angry Reply about Rumour
Keerthy Suresh Angry Reply about Rumour

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ், அறிமுகமான குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த கீர்த்தி, தெலுங்கில் வெளியான மகாநடி படத்திற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார். தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த, தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு ஜோடியாக என நான்கைந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

Keerthy Suresh Angry Reply about Rumour
Keerthy Suresh Angry Reply about Rumour

இதில் கேஷ் பாபு படத்தில் நீச்சல் உடையில் நடிப்பதாக தகவல் வெளியானது. இதனை மறுத்த கீர்த்தி சுரேஷ், இதுபோன்ற காட்சிகளில் நான் எப்போதும் நடிக்கமாட்டேன். இந்த செய்தியை யாரும் நம்பவேண்டாம் என ஆவேசமாக
பதிலளித்துள்ளார்.

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...