கவர்ச்சியில் எனக்கென்று எல்லை உள்ளது – கீர்த்தி சுரேஷ்!

0
Keerthy Suresh about Glamour Roles
Keerthy Suresh about Glamour Roles

கவர்ச்சியில் எனக்கென்று எல்லை உள்ளது – கீர்த்தி சுரேஷ்: தமிழ், தெலுங்கு, மலையாளம் என படு பிசியாக நடித்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். 

இவர் நடிப்பில் நேற்று வெளியான ‘சாணிக் காயிதம்’ படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பையும், படத்தின் மீது அதீத எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Keerthy Suresh about Glamour Roles
Keerthy Suresh about Glamour Roles

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் அளித்துள்ள சமீபத்திய பேட்டியில், “தேகத்தை காட்டி கவர்ச்சியாக நடிக்கும் பாத்திரங்களில் நான் நடிக்க விரும்பவில்லை, நடிக்க்கவுமில்லை. அந்த விஷயத்தில் எனக்கென்று சில எல்லைகள் உள்ளது. அதன்படி, முந்தைய படங்களில் எப்படி வந்தேனோ அப்படி தான் நடிப்பேன். அப்படி நடித்தால்தான் ரசிகர்களும் என்னை ஆதரிப்பார்கள் என நம்புகிறேன்” என கூறியுள்ளார்.

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்