சந்தோஷ் நாராயணன் – அறிவு கூட்டணியில் ‘கீச்சே கீச்சே’ பாடல் இதோ

0
Keeche Keeche Song Lyric Video
Keeche Keeche Song Lyric Video

சந்தோஷ் நாராயணன் – அறிவு கூட்டணியில் ‘கீச்சே கீச்சே’ பாடல்: வெற்றிமாறன் தயாரிப்பில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அனல் மேல் பனித்துளி’. சந்தோஷ் நாராயணன் இசையில் ‘கீச்சே கீச்சே’ என்கிற சிங்கிள் தர்போது வெளியாகியுள்ளது. ‘தெருக்குரல்’ அறிவு இப்பாடலை எழுதியுள்ளார், மீனாட்சி இளையராஜா & சந்தோஷ் நாராயணன் இப்பாடலை பாடியுள்ளனர்.

Keeche Keeche Song Lyric Video

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்