அருள்நிதி நடிப்பில் ‘கழுவேத்தி மூர்க்கன்’ திரைப்பட அதிரடி டீசர் இதோ: அருள்நிதி நடிப்பில், ‘ராட்சசி’ படஇயக்குனர் கவுதமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கழுவேத்தி மூர்க்கன்’ படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. அதிரடி சண்டைக் காட்சிகளுடன், கிராமப்புற பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் இதோ…
Kazhuvethi Moorkkan Movie Official Teaser
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…