காதலியை கரம் பிடித்தார் நடிகர் கவின்

0
Kavin Gets married
Kavin Gets married

 

காதலியை கரம் பிடித்தார் நடிகர் கவின்:

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகனாக வலம்வருபவர் நடிகர் கவின். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் மோனிகா என்பவரை நீண்ட வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், இருவீட்டார் சம்மதத்துடன் இன்று சென்னையில் உள்ள பிரபல விடுதி ஒன்றில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் விஜய் டிவி புகழ் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர்.

Kavin Gets married
Kavin Gets married
Kavin Gets married
Kavin Gets married

 

இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண