கவின் & அபர்ணா நடிக்கும் படத்தின் டைட்டில் இதுவா!

0
Kavin & Aparna Das Movie Titled as Dada
Kavin & Aparna Das Movie Titled as Dada

கவின் & அபர்ணா நடிக்கும் படத்தின் டைட்டில் இதுவா! : ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் கவின் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் நாயகியாக மலையாள நடிகை அபர்ணா தாஸ் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் வெளியான பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Kavin & Aparna Das Movie Titled as Dada
Kavin & Aparna Das Movie Titled as Dada

அறிமுக இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்கிவரும் இப்படத்தின் முதல் பார்வை(ஃபர்ஸ்ட் லுக்) இன்று மாலை வெளியாகவுள்ளது.

இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல்படி, கவின் – அபர்ணா தாஸ் நடித்துவரும் படத்திற்கு ‘தாதா’ என பெயரிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்