‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் வசூல் நிலவரம்:
ஆர்யா நடிப்பில் முத்தையா இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான திரைப்படம் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’. வழக்கமான முத்தையாவின் கமர்ஷியல் ஃபார்முலாவில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்ஸனங்களையே பெற்று வருகிறது.


இந்நிலையில் இப்படம் வெளியாகி இரண்டு நாட்கள் முடிவில் உலகமுழுவதும் ரூபாய் 4.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…