‘பெண்குயின் திரைப்படத்தில் இருக்கும் பெரிய டுவிஸ்ட்’ தயாரிப்பாளர் கார்த்திக் சுப்பராஜ் சுவாரஸ்ய தகவல்

0
Karthik Subbaraj Shares about Penguin Suspense

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள த்ரில்லர் திரைப்படம் பெண்குயின்.

Penguin Movie World Premiere Release Date
Penguin Movie World Premiere

கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் தயாரித்துள்ள இப்படம் வரும் ஜூன் 19 -ஆம் தேதி அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர், டிரைலர் ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது, மேலும் யூ ட்யூபிலும் 14M பார்வைகளை பெற்றுள்ளது. ரிலீசிற்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் இப்பட குழுவினர் இணைய சேனல்களுக்கு பேட்டியளித்து ப்ரோமோட் செய்து வருகின்றனர். அந்த வகையில் இப்படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் சுப்பராஜ் சுவாரஸ்ய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, ” இப்படத்தில் மாஸ்க் அணிந்து வரும் நபர் யார் என்று ஹீரோயின் கீர்த்தி சுரேஷ், இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் உள்பட சிலருக்கு மட்டுமே தெரியும் எனவும், மற்ற படப்பிடிப்பில் இருந்த யாருக்கும் அது யார் என்று தெரியாமல் ரகசியம் பாதுகாக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், கிளைமாக்ஸில் அந்த நபரை பார்க்கும் போது ஷாக் ஆகிடுவீங்க” என கூறி ரசிகர்களுக்கு மேலும் எதிர்ப்பார்ப்பை எகிரவைத்துள்ளார்.

 

———————– மேலும் உங்கள் பார்வைக்கு ————————-

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’ வரும் ஜூன் 19 முதல் அமேசான் பிரைமில்  

 

 

👉 வேஷ்டி சட்டையில் மாஸ் காட்டும் நடிகை ஷெரின்! வைரல் படங்கள்

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...