மம்மூட்டி நடித்துள்ள ‘கண்ணூர் ஸ்குவாட்’ படத்தின் சென்சார் முடிந்தது!

0
Kannur Squad movie censor result is here
Kannur Squad movie censor result is here

மம்மூட்டி நடித்துள்ள ‘கண்ணூர் ஸ்குவாட்’ படத்தின் சென்சார் முடிந்தது:

மலையாளத்தில் மம்மூட்டி நடிப்பில் ராபி வர்கீஸ் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்பம் ‘கண்ணூர் ஸ்குவாட்’. மம்மூட்டியின் ‘Mammootty Kampany’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ரோனி டேவிட், ஷபரீஸ் வர்மா, விஜயராகவன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வரும் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் சென்சார் பணிகள் அனைத்தும் முடிவடைந்து யு/ஏ சான்றிதழை பெற்றுள்ளது. ஏஎஸ்ஐ ஜார்ஜ் மார்ட்டின் வேடத்தில் மம்முட்டி நடித்துள்ள இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Kannur Squad movie censor result is here
Kannur Squad movie censor result is here

 

இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0