‘கண்ணழகா’ பாடல் வரிகள் | Kannazhaga Song Lyrics
தமிழ் வரிகள்:
பெண்: கண்ணழகா காலழகா
பொன்னழகா.. பெண் அழகா
எங்கேயோ தேடி செல்லும் விரல் அழகா
என் கைகள் கோர்த்து கொள்ளும் விதம் அழகா…
ஆண்: உயிரே உயிரே உனைவிட எதுவும்
உயரில் பெரிதாய் இல்லையடி
அழகே அழகே உனைவிட எதுவும்
அழகில் அழகாய் இல்லையடி…
பெண்: எங்கேயோ பார்க்கிறாய்
என்னென்ன சொல்கிறாய்
எல்லைகள் தாண்டிட
மாயங்கள் செய்கிறாய்…
ஆண்: உனக்குள் பார்க்கிறேன்
உள்ளதை சொல்கிறேன்
உன்னுயிர் சேர்ந்திட
நான் வழி பார்க்கிறேன்…
பெண்: இதழும் இதழும்
இணையட்டுமே
புதியதாய் வழிகள் இல்லை
ஆண்: இமைகள் மூடி அருகினில் வா
இதுபோல் எதுவும் இல்லை…
பெண்: உனக்குள் பார்க்கவா
உள்ளதை கேட்கவா
என்னுயிர் சேர்ந்திட
நான் வழி சொல்லவா…
ஆண்: கண்ணழகே பேரழகே
பெண் அழகே என்னழகே…
ஆண்: உயிரே உயிரே உனைவிட எதுவும்
உயரில் பெரிதாய் இல்லையடி….
பாடல் விவரம்:
திரைப்படம்: 3
இசை: அனிருத்
பாடியவர்கள்: தனுஷ் & ஸ்ருதி ஹாசன்
பாடலாசியர்: தனுஷ்.
சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…