‘கங்குவா’ படத்தின் Glimpse வீடியோ எப்போது? அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ: சூர்யா – சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகிவரும் திரைப்படம் கங்குவா. பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தை UV கிரியேஷன்ஸ் & ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது.
சூர்யா பிறந்தநாளான வரும் ஜூலை 23 ஆம் தேதி இப்படத்தின் ஸ்பெஷல் Glimpse வீடியோ வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுக்குறித்த புதிய போஸ்டர் ஒன்றும் தற்போது வெளியாகியுள்ளது. 3D தொழில் நுட்பத்தில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது.


‘கங்குவா’ படத்தில் சூர்யாவிற்கு வில்லன் இவரா? லேட்டஸ்ட் அப்டேட்
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண