‘கங்குவா’ படத்தின் அடுத்தக்கட்ட ஷூட்டிங் இந்த இடத்திலா? | Kanguva

0
Kanguva Movie Latest Shooting Update

‘கங்குவா’ படத்தின் அடுத்தக்கட்ட ஷூட்டிங் இந்த இடத்திலா?:

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ க்ரீன் & UV கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடித்து வருகிறார்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று அந்த படப்பிடிப்பு முடிவடைந்தது. இந்நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு பேங்காக்-கில் துவங்கவுள்ளது. சரித்திர காலகட்டத்தில் இடம்பெறும் காட்சிகள் இதில் இடம்பெறவுள்ளது. வரும் நவம்பர் மாதத்துடன் மொத்த படபிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தவறவிடாதீர்!

‘லியோ’ ஆடியோ லான்ச் நிறுத்தம்! ரசிகர்கள் கொந்தளிப்பு

“தமிழ் நடிகர் தொல்லை கொடுத்தாரா?” நித்யா மேனன் விளக்கம்

‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? வெளியான அப்டேட் இதோ

‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு துவக்கம் இந்த தேதியா? ரசிகர்கள் கொண்டாட்டம்

பாலிவுட்டில் சம்பவம் செய்த அட்லீ! உச்சம் தொட்ட ‘ஜவான்’ வசூல்

ரூ.100 கோடியை நெருங்கும் ‘மார்க் ஆண்டனி’! வசூல் நிலவரம்

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0