‘கனவே கனவே’ பாடல் வரிகள்| Kanave Song Lyrics in Tamil – Amaran

6
Kanave Song Lyrics in Tamil

‘கனவே கனவே’ பாடல் வரிகள்| Kanave Song Lyrics

தமிழ் வரிகள்:

பெண் : கனவே..
கனவே…
பெரும் கனவே…
இருந்தாய்..
நீ இருப்பாய்.. என்னிடமே…

பெண் : கனவே.. கனவே…
பெரும் கனவே…
இருந்தாய்..
நீ இருப்பாய்.. என்னிடமே…

பெண் : கனவே… என் கனவே..
பெரும் கனவே
தொடர்ந்தே வருவாய் எப்பவுமே
கனவே என் கனவே….

பாடல் விவரம்:

திரைப்படம்: அமரன்

இசை: G.V. பிரகாஷ் குமார்

பாடியவர்கள்: சைந்தவி

பாடலாசியர்: யுகபாரதி.

 

சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…