கமல்ஹாசன் & மணிரத்னம் இணையும் படத்தின் ப்ரோமோ! வெளியான மாஸ் போஸ்டர்

0
Kamal Haasan's KH 234 Movie Promo Release Time
Kamal Haasan's KH 234 Movie Promo Release Time

கமல்ஹாசன் & மணிரத்னம் இணையும் படத்தின் ப்ரோமோ! வெளியான மாஸ் போஸ்டர்:

‘இந்தியன் 2’ படத்திற்கு பிறகு கமல்ஹாசன் அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ரெட் ஜெயன்ட், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.

மேலும், ஜெயம் ரவி, துல்கர் சல்மான் முக்கிய பாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில் இப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ப்ரோமோ வீடியோ இன்று(Nov 6) மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இதுக்குறித்த புதிய போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.  ‘நாயகன்’ படத்திற்கு பிறகு 37 வருடங்கள் கழித்து மீண்டும் இருவரும் இணைவதால் இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Kamal Haasan's KH 234 Movie Promo Release Time
Kamal Haasan’s KH 234 Movie Promo Release Time

 

தவறவிடாதீர்!

‘லியோ’ படத்தின் மொத்த வசூல் இவ்வளவா? முழு விவரம் இதோ

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0