கமல்ஹாசன் – மணிரத்னம் பட நடிகை இவரா? KH234 அப்டேட்

0
Kamal Haasan's Next Movie Heroine
Kamal Haasan's Next Movie Heroine

கமல்ஹாசன் – மணிரத்னம் பட நடிகை இவரா? KH234 அப்டேட்: நாயகன் படத்திற்கு பிறகு (சுமார் 36 ஆண்டுகளுக்கு பிறகு) உலகநாயகன் கமல்ஹாசன் & மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளனர்.

ரெட் ஜெயன்ட் நிறுவனம் மற்றும் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். ப்ரீ ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் நாயகியாக பாலிவுட் நடிகை வித்யாபாலன் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே திரிஷா, நயன்தாரா என கூறப்பட்டு வந்த தற்போது வித்யாபாலன் இறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Kamal Haasan's Next Movie Heroine
Kamal Haasan’s Next Movie Heroine

 

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0