‘தீப்பொறியாக இருப்போம்’ வைரலாகும் கமல்ஹாசனின் லேட்டஸ்ட் வீடியோ

0
Kamal Haasan's Latest Viral Video
Kamal Haasan's Latest Viral Video

‘தீப்பொறியாக இருப்போம்’ வைரலாகும் கமல்ஹாசனின் லேட்டஸ்ட் வீடியோ:

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் புதிய புரட்சி ஏற்படுத்துவோம் எனக் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நமது வாக்குகள் ஒவ்வொன்றும் தேசத்தின் மீதான அர்ப்பணிப்பின் வெளிப்பாடாகும். இன்று தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, இந்த ஆண்டு வாக்களித்து ஒரு புதிய புரட்சி மற்றும் புதிய இந்தியாவைத் தூண்டும் தீப்பொறியாக இருப்போம் என்று உறுதிமொழி ஏற்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஓட்டின் முக்கியத்துவத்தை குறிக்கும் வகையில் ஒரு வீடியோவையும் வெளியிட்டுப் பேசியுள்ளார். இதோ அந்த வீடியோ…

தவறவிடாதீர்!

மறைந்த நடிகர், தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவிப்பு

எங்களது Whatsapp சேனல் மூலம் செய்திகளை பெற கிளிக் செய்து Join உடனே செய்யுங்கள்

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0