துப்பாகியுடன் மாஸாக களமிறங்கிய கமல்ஹாசன்! ‘KH233’ ஸ்பெஷல் வீடியோ

0
Kamal Haasan's KH233 Movie Mass Video

துப்பாகியுடன் மாஸாக களமிறங்கிய கமல்ஹாசன்! ‘KH233’ ஸ்பெஷல் வீடியோ:

இந்தியன் 2 படத்தைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் அடுத்ததாக H.வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் காட்சிகளுக்காக துப்பாக்கி பயிற்சியில் கமல்ஹாசனின் மாஸ் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இதை வைத்து பார்க்கும்போது விக்ரம் பட பாணியில் துப்பாக்கி குண்டுகள் தெறிக்கும் படமாக இப்படம் இருக்குமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0