‘பொறுப்பை தட்டி கழிக்காதீர்கள் முதல்வரே’ கமல்ஹாசன் ட்வீட்

0
Kamal Haasan Tweet about Jeyaraj and Fenix Death

சாத்தான்குளம் ஜெயராஜ், பெனிக்ஸ் கொடூர மரணத்திற்கு இந்தியா முழுக்கு கண்டன குரல்கள் எழ துவங்கியுள்ளன. அந்த வகையில் திரைத்துறையில் பலரும் தங்களது கண்டனங்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் மிக பரப்பரப்பான இந்த கொலை வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தது தமிழக அரசு.

Kamal Haasan Tweet about Jeyaraj and Fenix Death
Kamal Haasan

இந்த முடிவை கண்டித்து அரசியல் கட்சியை சார்ந்தோர், மக்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், “சாத்தான்குளம் வழக்கை CBI-க்கு மாற்றி, பொறுப்பை தட்டி கழிக்காதீர்கள் முதல்வரே! குற்றவாளிகள் மேல் IPC 302 கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களை புலனாய்வுத் துறையிடம் ஒப்படையுங்கள். CBI விசாரணைக்காக மாற்றப்பட்டு, கிடப்பில் இருக்கும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, குட்கா ஊழல் போன்ற வழக்குகளின் வரிசையில் இதையும் சேர்த்து, மக்கள் மறந்து விடுவார்கள் என காத்திராமல், நீதியைக் காத்திடுங்கள். காலம் தாழ்த்தப்பட்ட நீதி, அநீதி” என சிபிஐ மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு கூறி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

 

———————– மேலும் உங்கள் பார்வைக்கு ————————-

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’ வரும் ஜூன் 19 முதல் அமேசான் பிரைமில்  

 

👉 விஷால் நடிப்பில் ‘சக்ரா’ திரைப்படத்தின் டிரைலர் வீடியோ

👉 ‘இது மரணம் இல்லை கொலை’ திரைத்துறை வட்டாரத்தில் குவியும் கண்டனங்கள்

👉 சாய் பல்லவி நடித்தால் நான் விலகி கொள்கிறேன் ராஷ்மிகா!

👉 புல்லட் ஓட்ட கற்றுக்கொள்ளும் போது தவறி விழுந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்!

👉 சுஷாந்த் சிங் நடித்த கடைசி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி!

👉 சமந்தா முத்தமிட்ட நபருக்கு கொரோனா பாதிப்பு? உண்மை நிலவரம்

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

 

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...