கவிஞர் கண்ணதாசனை புகழ்ந்து கமல்ஹாசன் சொல்லும் பிறந்தநாள் கவிதை!

0
Kamal Haasan Special Poetry for Kannadasan

“நான் நிரந்தரமானவன் அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு ,மரணமில்லை” இந்த வாக்கியங்களுக்கு சொந்தக்காரர், கவிஞர் கண்ணதாசன் தமிழ் சினிமாவில் ஒரு சகாப்தம். அவரின் பாடல் வரிகள், கவிதைகள், புத்தகங்கள் நமக்கு கிடைத்த பொக்கிஷம். இன்று கண்ணதாசன் அவர்களின் 93 -வது பிறந்தநாள் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் கவிஞர் கண்ணதாசனை புகழ்ந்து பிறந்தநாள் கவிதையை வீடியோ வாயிலாக பதிவிட்டுள்ளார். 

Kamal Haasan Special Poetry for Kannadasan
Kannadasan

வீடியோ: 

 

———————– மேலும் உங்கள் பார்வைக்கு ————————-

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’ வரும் ஜூன் 19 முதல் அமேசான் பிரைமில்  

 

 

👉 கருப்பு புடவையில் ரசிகர்களை கவர்ந்த அனசுயா பரத்வாஜ்!

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...