‘என் கலை மரபணுவில் அவரும் வாழ்கிறார்’ நாகேஷ் குறித்து கமல்ஹாசன்

0
Kamal Haasan Shares his thoughts about Nagesh

மறைந்த லெஜன்டரி நடிகர் நாகேஷ் அவர்களின் பிறந்தநாளான இன்று திரையுலகம், ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களையும், நினைவுகளையும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் உலகநாயகன் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் “நாகேஷ் அய்யா… உம்மை நினைக்காத நாட்கள் மிகச்சிலவே. பல தலைமுறைகளை மகிழ்வித்த வித்தகர். அந்த ரசிகர் கூட்டத்தில் நானும் உட்படுவேன். நண்பனாய் மாறுவேடம் பூண்டு வந்த என் குருக்களில் அவரும் ஒருவர். என் கலை மரபணுவில் அவரும் வாழ்கிறார்” என நாகேஷ் குறித்த தனது நினைவை பகிர்ந்துள்ளார்.

Kamal Haasan Shares his thoughts about Nagesh

⮕ திருச்சியில் பெரியார் சிலை மீது காவி பூசி அவமதிப்பு!

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...