சூர்யாவிற்கு ‘ரோலக்ஸ்’ வாட்ச்சை பரிசளித்த கமல்ஹாசன்! படங்களுடன்

0
Kamal Haasan presents 'Rolex' watch to Surya!
Kamal Haasan presents 'Rolex' watch to Surya!

சூர்யாவிற்கு ‘ரோலக்ஸ்’ வாட்ச்சை பரிசளித்த கமல்ஹாசன்! படங்களுடன்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டடித்துள்ள திரைப்படம் விக்ரம்.

கமல்ஹாசன் படங்களிலேயே மாபெரும் வசூல் சாதனையை படைத்து வரும் இப்படத்தில் நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். ‘ரோலக்ஸ்’ என்கிற டான் பாத்திரத்தில் கிளைமாக்ஸில் மிரட்டிய சூர்யாவிற்கு கமல்ஹாசன் வாட்ச் ஒன்றை பரிசளித்துள்ளார். அதுவும் ரோலக்ஸ் வாட்ச்…

இதுக்குறித்து சூர்யா பதிவிட்டுள்ளதாவது, “இப்படி ஒரு தருணம் வாழ்க்கையை அழகாக்குகிறது! நன்றி கமல்ஹாசன் அண்ணா” என நெகிழ்ந்துள்ளார். இதுக்குறித்த படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Kamal Haasan presents 'Rolex' watch to Surya!
Kamal Haasan presents ‘Rolex’ watch to Surya!

Kamal Haasan presents The rolex watch to Surya!

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE