பிரபாஸுக்கு வில்லனாகும் கமல்ஹாசன்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

0
Kamal Haasan is the villain for Prabhas
Kamal Haasan is the villain for Prabhas

பிரபாஸுக்கு வில்லனாகும் கமல்ஹாசன்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு:

தெலுங்கில் பிரபாஸ் நடிப்பில், ‘நடிகையர் திலகம்’ படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘புராஜெக்ட் கே’. மிக பிரம்மாண்டமாக உருவாகிவரும் இப்படத்தில் தீபிகா படுகோனே கதாநாயகியாகவும், அமிதாப்பச்சன் முக்கிய பாத்திரத்திலும் நடித்து வருகின்றனர்.

சயின்ஸ் ஃபிக்‌ஷன் படமாக உருவாகிவரும் இப்படத்தின் வில்லனாக நடிகர் கமல்ஹாசன் ஒப்பந்தமாகியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இதற்காக ரூ.150 கோடி சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Official Announcement:

 

 

இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0