கமல்ஹாசனுக்கு உடல்நலக்குறைவு! சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார்

0
Kamal Haasan is ill! He returned home after treatment
Kamal Haasan is ill! He returned home after treatment

கமல்ஹாசனுக்கு உடல்நலக்குறைவு! சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார்: விக்ரம் பட வெற்றிக்கு பிறகு நடிகர் கமல்ஹாசன், இந்தியன் 2, H.வினோத், மணிரத்னம் இயக்கும் படம் என வரிசையான பிரம்மாண்ட படங்களில் பிஸியாக இயங்கி வருகிறார்.

Kamal Haasan is ill! He returned home after treatment
Kamal Haasan is ill! He returned home after treatment

இந்நிலையில் ஹைதராபாத்தில் லெஜன்டரி இயக்குனர் கே.விஸ்வநாதன் அவர்களின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு திரும்பிய கமல்ஹாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனே சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை மேற் கொண்டார் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு சிறிய காய்ச்சல் காரணமாகவே அனுமதிக்கப்பட்டுள்ளார் விரைவில் வீடு திரும்புவார் என்று அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

இதைத் தொடர்ந்து இன்று காலை உடல்நலம் சீரானவுடன் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார் கமல்ஹாசன். மேலும், ஓரிரு நாட்கள் கட்டாய ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here