கே.வி.ஆனந்த் மறைவு சினிமாவிற்குப் பேரிழப்பு – கமல்ஹாசன் இரங்கல்

0
sv

சுவாரஸ்யமான சினிமா & பொழுதுபோக்கு வீடியோக்களுக்கு

Film Crazy Media Youtube சேனலை

Subscribe செய்யுங்க....

புகைப்பட கலைஞர் துவங்கி பின் ஒளிப்பதிவாளர், இயக்குனர் என வெற்றிக்கொடி நாட்டிய கே.வி.ஆனந்த் (54) இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். இவருக்கு கொரோனா தொற்று இருந்தது எனவும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. திரைத்துறை மட்டுமின்றி சினிமா ரசிகர்களுக்கும் இது பேரதிர்சியே! இந்நிலையில் நடிகர் மற்றும் மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் டுவிட்டர் வாயிலாக தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, “பத்திரிகைகளில் புகைப்படக் கலைஞராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கிய கே.வி.ஆனந்த் தளராத தன்முனைப்பினால் தன்னை ஒரு சிறந்த ஒளிப்பதிவாளராகவும், இயக்குனராகவும் நிலைநிறுத்திக் கொண்டவர். அவரது மறைவு சினிமாவிற்குப் பேரிழப்பு. அஞ்சலி” என கூறியுள்ளார்.

Kamal Haasan Condolence to KV Anand Death
Kamal Haasan Condolence to KV Anand Death

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here