‘கல்கி 2898 AD’ படத்தின் வட அமெரிக்கா வசூல் இவ்வளவா?

0
Kalki 2898 AD Movie North America Box Office Report

‘கல்கி 2898 AD’ படத்தின் வட அமெரிக்கா வசூல் இவ்வளவா?:

பிரபாஸின் ‘கல்கி 2898 AD’ திரைப்படம் ரிலீஸ் ஆன நாள்முதலே பாக்ஸ் ஆபீஸில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. அந்த வகையில் வட அமெரிக்காவில்(North America) இப்படம் வெளியாகி இதுவரை $11 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வைஜெயந்தி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை நாக் அஷ்வின் இயக்கியுள்ளார். அமிதாப் பச்சன், கமல் ஹாசன், தீபிகா படுகோனே, பசுபதி, அன்னா பென், ஷோபனா உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Kalki 2898 AD Movie North America Box Office Report
Kalki 2898 AD Movie North America Box Office Report

 

தவறவிடாதீர்!

அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ

எங்களது Whatsapp சேனல் மூலம் செய்திகளை பெற கிளிக் செய்து Join உடனே செய்யுங்கள்

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0