பிரபாஸ் நடிப்பில் ‘கல்கி(Project K)’ படத்தின் மிரட்டலான முன்னோட்டம்

0
Kalki 2898 AD Movie Glimpse
Kalki 2898 AD Movie Glimpse

பிரபாஸ் நடிப்பில் ‘கல்கி(Project K)’ படத்தின் மிரட்டலான முன்னோட்டம் தற்போது வெளியாகியுள்ளது. நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் படத்திற்கு ‘கல்கி 2898 AD’ என பெயரிட்டுள்ளனர். கமல்ஹாசன் வில்லனாக நடிக்கும் இப்படத்தில் அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே, திஷா பதானி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். சைன்ஸ் பிக்ஷன் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் முன்னோட்டம் தற்போது வெளியாகியுள்ளது.

Kalki 2898 AD Movie Glimpse

 

இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண