பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனையில் பிரபாஸின் ‘கல்கி 2898 AD’!

0
Kalki 2898 AD Movie Box Office Collection

பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனையில் பிரபாஸின் ‘கல்கி 2898 AD’:

பிரபாஸ் நடிப்பில் கடந்த ஆம் தேதி வெளியாகி பேராதரவோடு ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் கல்கி 2898 AD. வைஜெயந்தி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை நாக் அஷ்வின் இயக்கியுள்ளார்.

Kalki 2898 AD Movie Box Office Collection
Kalki 2898 AD Movie Box Office Collection

அமிதாப் பச்சன், கமல் ஹாசன், தீபிகா படுகோனே, பசுபதி, அன்னா பென், ஷோபனா உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இப்படம் வெளியான நாள் முதலே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது.

அந்த வகையில் இப்படம் வெளியாகி முதல் நாளே ரூ.191.5 கோடி வரை வசூலித்திருந்த நிலையில், தற்போது நான்கு நாட்களில் உலகளவில் ரூ.555 கோடியை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. பாகுபலியை தொடர்ந்து இப்படம் பிரபாஸிற்கு ரூ.1000 கோடி வசூலை கொடுக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

Kalki 2898 AD Movie Box Office Collection
Kalki 2898 AD Movie Box Office Collection

 

தவறவிடாதீர்!

அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ

எங்களது Whatsapp சேனல் மூலம் செய்திகளை பெற கிளிக் செய்து Join உடனே செய்யுங்கள்

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0