5 நாட்கள் முடிவில் ‘கல்கி 2898 AD’ படைத்துள்ள வசூல் சாதனை!

0
Kalki 2898 AD Movie 5 Days Box Office Collection
Kalki 2898 AD Movie 5 Days Box Office Collection

5 நாட்கள் முடிவில் ‘கல்கி 2898 AD’ படைத்துள்ள வசூல் சாதனை:

கடந்த வாரம் வெளியான பிரபாஸின் ‘கல்கி 2898 AD’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களோடு, பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில் இப்படம் வெளியாகி 5 நாட்கள் முடிவில் இப்படம் ரூ.625 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஹிந்தியில் மட்டுமே இப்படம் ரூ.135 கோடி வசூளிதுள்ளதாவும் கூறப்படுகிறது. இந்த வேகத்தில் சென்றால் இன்னும் சில தினங்களில் ரூ.1000 கோடி கிளப்பில் இணைந்து விடுமென ட்ரேடிங் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Kalki 2898 AD Movie 5 Days Box Office Collection
Kalki 2898 AD Movie 5 Days Box Office Collection

வைஜெயந்தி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை நாக் அஷ்வின் இயக்கியுள்ளார். அமிதாப் பச்சன், கமல் ஹாசன், தீபிகா படுகோனே, பசுபதி, அன்னா பென், ஷோபனா உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இது அவரது 50வது படமாகும்…

தவறவிடாதீர்!

விஜயுடன் 4வது முறையாக ஜோடி சேரும் பிரபல நடிகை!

எங்களது Whatsapp சேனல் மூலம் செய்திகளை பெற கிளிக் செய்து Join உடனே செய்யுங்கள்

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0