வெங்கட் பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வால் நடிக்கும் ‘லைவ் டெலிகாஸ்ட்’

0
Kajal Aggarwal Starring Live Telecast

தற்போது நிலவி வரும் கொரோனா சூழலில் சினிமா பிரபலங்கள் OTT -யை நோக்கி படையெடுக்க துவங்கியுள்ளனர். அந்த வரிசையில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகை காஜல் அகர்வால் நடித்துள்ள வெப் சீரிஸிற்கு ‘லைவ் டெலிகாஸ்ட்’ என பெயரிட்டுள்ளனர். டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ள இப்படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. ஹாரர் வெப் சீரிஸாக உருவாகியுள்ள இதில் காஜல் அகர்வால், கயல் ஆனந்தி, வைபவ் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்த வெப் தொடர் வெளியீடு குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகுமென வெங்கட் பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Kajal Aggarwal Starring Live Telecast
Kajal Aggarwal Starring Live Telecast

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…