கர்ப்பமாக இருக்கும் காஜல் அகர்வால் லேட்டஸ்ட் புகைப்படம்

0
Kajal Aggarwal shared her latest picture
Kajal Aggarwal shared her latest picture

தமிழ், தெலுங்கு சினிமா திரையுலகில் முன்னணி நடிகையான காஜல் அகர்வால், திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்து வந்தார். ஆனால் தற்போது கர்ப்பமாக இருப்பதால் சினிமாவிலிருந்து ப்ரேக் எடுத்துள்ளார்.

Kajal Aggarwal shared her latest picture
Kajal Aggarwal shared her latest picture

இதனால் இந்தியன் 2 படத்திலிருந்தும் விலகியுள்ளதாக கூறப்படுகிறது. நடிப்பிலிருந்து விலகினாலும் சோசியல் மீடியாவில் எப்போதும் போல ஆக்டிவாக தான் இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது நடிகை காஜல் அவரின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். காஜலின் லேட்டஸ்ட் புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

Kajal Aggarwal shared her latest picture
Kajal Aggarwal shared her latest picture

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்