blank

தனது வருங்கால கணவருடன் காஜல் அகர்வால்! வைரல் படங்கள்

0

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை காஜல் அகர்வால், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிசியாக நடித்து கொண்டிருக்கும் இவர் தொழிலதிபர் கௌதம் கிட்ச்லுவை மும்பையில் நெருங்கிய குடும்பத்தினர் மத்தியில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். இண்டீரியர் டிசைனர் துறையில் தொழிலதிபராக இருக்கிறார் கவுதம். இவர்களது திருமணம் மும்பையில் இரண்டு நாட்கள் கோலாகலமாக நடைபெற இருப்பதாகவும், குடும்பத்தினர் மட்டும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இத்திருமணத்தில் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தனது வருங்கால கணவருடன் காஜல் அகர்வால் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த படங்கள் வாழ்த்துக்களுடன், வைரலாகியும் வருகிறது.

Kajal Aggarwal Latest Photos with her Fiance

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...