‘கதரல்ஸ்’ பாடல் வரிகள்| Kadharalz Song Lyrics
தமிழ் வரிகள்:
ஆண்: தாத்தா வராரே
கதறவுட போறாரே
பிதறவுட போறாரே
தொகுறவுட போறாரே…
ஆண்: தாத்தா வராரே
கதறவுட போறாரே
அலறவுட போறாரே
ஒளறவுட போறாரே…
ஆண்: பாட்டி…
அலச்சலு அச்சா மாலு கிறுக்கலுதான்பா
ஒர்க்குல பாம் பா டேய் டேய்
ஜெர்க்குல டான் பா…
ஆண்: கொடச்சலு குத்தாத டூலு
எடுத்திடும் கிராண்ட் பா
சிங்கிள் மேன் பா
டோட்டல் கன்ட்ரி யே பேன் பா…
ஆண்: கதறவுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம் பிதறவுட்ரோம்…
ஆண்: டூட்…
ஆண்: பிதறவுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம் தொகுறவுட்ரோம்…
ஆண்: பேப்…
ஆண்: அலறவுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்
தொழுறவுட்ரோம்…
ஆண்: பாட்டி…
ஆண்: ஒளறவுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்
கதறவுட்ரோம்…
ஆண்: பாத்து மண்ட பாத்ரம்
ஹீட்டான உண்டா குத்துரும்
பிக்ஸ்ஸு வந்துபுட்டா தக்ஸா விளையாடும்…
ஆண்: உட்டா ஊர வித்ரும்
பேர சொன்னா தானா செத்திரும்
ட்ரக்ஸ் ஸு அச்சா போல
லெக்ஸ்ஸு தள்ளாடும் தல்லதும்…
ஆண்: பெல்ட்டுல மினுக்கும் ஸ்டீலு நேத்தாஜி ஆளு
ஜி தூக்கலு தாத்தா வைப்பு
கீஞ்சிடும் வாய் தோலு ஏன் ராங் டீலு
டர் டமால் நோ நோ பைரைப்பு…
ஆண்: கதறவுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம் பிதறவுட்ரோம்…
ஆண் : டூட்…
ஆண்: பிதறவுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம் தொகுறவுட்ரோம்…
ஆண் : பேப்…
ஆண்: அலறவுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்…
தொழுறவுட்ரோம்…
ஆண் : பாட்டி…
ஆண்: ஒளறவுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்…
கதறவுட்ரோம்…
ஆண்: தாத்தா வாராரே
மூஞ்சி புக்ல வாராரே
எழு மணிக்கு வாராரு
7 1/2 தர போறாரே…
ஆண்: தாத்தா வாரரே
விரல சொழட்ட போறாரு
கோடலா கோய்யப்பா போறாரு
கதறவுட போறாரே…
ஆண்: கதறவுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம் பிதறவுட்ரோம்…
ஆண்: பிதறவுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம் தொகுறவுட்ரோம்….
பாடல் விவரம்:
திரைப்படம்: இந்தியன் 2
இசை: அனிருத்
பாடியவர்கள்: அனிருத்
பாடலாசியர்: ரோகேஷ்.
சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…