‘காதல் பெயில்’ பாடல் வரிகள் | Kadhal Fail Song Lyrics Tamil – Nilavuku En Mel Ennadi Kobam

Kadhal Fail Song Lyrics Tamil
Kadhal Fail Song Lyrics Tamil

‘காதல் பெயில்’ பாடல் வரிகள் | Kadhal Fail Song Lyrics

தமிழ் வரிகள்:

ஆண்: காதல் பெயில்லா போச்சுடா
லைப்பே பெய்ன்னா ஆச்சுடா…

ஆண்: ஹே தாங்காம தூங்காம
நான் பாடும் பாட்ட கேளு
தனி ஆளா தவிச்சாலும்
இதுவே மேலு
என் பேச்ச கேளு…

ஆண்: லவ்வுன்னா ஓடு
இது பூர்வ ஜென்ம பாவத்தின் சாப கேடு
உன் ஹார்ட்ட மூடு…

ஆண்: ஹே…
எடுடா சரக்க
அவள மறக்க
சிறக விரிச்சு
ஒயரம் பறக்க…

ஆண்: உயிரே உயிரே
எங்க மறைஞ்ச
புடிச்ச நிலவ
இருட்டில் தொலைச்சேன்
என் பாட்ட கேளு…

ஆண்: காதல் பெயில்லா போச்சுடா
லைப்பே பெய்ன்னா ஆச்சுடா…

ஆண்: ஹே தாங்காம தூங்காம
நான் பாடும் பாட்ட கேளு
தனி ஆளா தவிச்சாலும்
இதுவே மேலு ஏன் பேச்ச கேளு…

ஆண்: லவ்வுன்னா ஓடு
இது பூர்வ ஜென்ம பாவத்தின் சாப கேடு
உன் ஹார்ட்ட மூடு…

ஆண்: ஒன் மோர் டைம்…

பாடல் விவரம்:

திரைப்படம்: நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்

இசை: G.V. பிரகாஷ் குமார்

பாடியவர்கள்: தனுஷ்

பாடலாசியர்: தனுஷ்.

 

சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…