‘கடைசி விவசாயி’ படத்திற்கு கிடைத்துள்ள பெருமை

0
Kadaisi Vivasayi is the second best film worldwide
Kadaisi Vivasayi is the second best film worldwide

‘கடைசி விவசாயி’ படத்திற்கு கிடைத்துள்ள பெருமை: தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பிசியாக நடித்துவரும் விஜய் சேதுபதி நடிப்பில், ‘காக்கா முட்டை’ பட இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘கடைசி விவசாயி’. கடந்த பிப்ரவரி மாதம் வெளியான இப்படம் விமர்சனரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

Kadaisi Vivasayi is the second best film worldwide
Kadaisi Vivasayi is the second best film worldwide

இந்நிலையில் தற்போது புகழ் பெற்ற இணையத்தளமான லெட்டர்பாக்ஸ்டி, 2022ஆம் ஆண்டு உலக அளவில் சிறந்த திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் கடைசி விவசாயி திரைப்படம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. மேலும், RRR திரைப்படம் 6வது இடத்தையும், விக்ரம் திரைப்படம் 11வது இடத்தையும் பிடித்துள்ளது.

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்