‘காவாலா’ பாடல் வரிகள்| Kaavaalaa Song Lyrics
தமிழ் வரிகள்:
பெண் : ரா ஏன் ராவெல்லாம் லாங் ஆவுதே…
ராபெரிக்கு ரா வே ரா வே…
பெண் : ரா நீ பாத்தாலே தீ ஆவுதே…
தீ பிடிக்க ராவைய்யா வே…
பெண் : மச்சத்தை மொரச்ச
அச்சத்தை கொறச்ச
இச்சத்த மறச்ச
மிச்சம் இல்லாம…
பெண் : மச்சமே நுவ்வைய்யா
அச்சமே லேதைய்யா
இச்சமே நேனைய்யா
மிச்சம் ஏமைய்யா…
பெண் : வா நு காவாலைய்யா…
நு காவலீ…
ரா ரா ரா ரா…
ரா ரா ரா ரா…
பெண் : வா நு காவாலைய்யா…
நு காவலீ…
ரா ரா ரா ரா…
ரா ரா ரா ரா…
பெண் : பத்திக்க வைக்கும் போதய்யா
யெப்பா யெப்பப்பா…
கண்ணுக்குள்ள நீ
செய்தி சொல்லேன்பா ஆஆ…
பெண் : சிக்கிக்க வைக்கும் ஆசையா வந்தாயேயப்பா
தங்கத்துலதான் தச்சுகோயேன்பா… ஆஆ…
பெண் : கொஞ்சம் தயங்காதாப்பா
கொஞ்சம் அடங்க வேணாம்பா
ரொம்ப மயங்காதப்பா
தப்பப்பா… தப்பப்பா…
பெண் : கொஞ்சம் பாட்டு காவாலா
கொஞ்சம் டான்ஸ் காவாலா
ரெண்டும் உனக்காகவே
காவாலா… காவாலா…
பெண் : வா நு காவாலைய்யா…
நு காவலீ…
ரா ரா ரா ரா…
ரா ரா ரா ரா…
பெண் : வா நு காவாலைய்யா…
நு காவலீ…
ரா ரா ரா ரா…
ரா ரா ரா ரா…
பாடல் விவரம்:
திரைப்படம்: ஜெயிலர்
இசை: அனிருத்
பாடியவர்கள்: ஷில்பா ராவ்
பாடலாசியர்: அருண்ராஜா காமராஜ்.
சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…