‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ டீசர் மற்றும் ரிலீஸ் தேதி இதோ!

0
KaathuVaakula Rendu Kaadhal Movie Teaser Release
KaathuVaakula Rendu Kaadhal Movie Teaser Release

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா & சமந்தா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’.

KaathuVaakula Rendu Kaadhal Movie Teaser Release
KaathuVaakula Rendu Kaadhal Movie Teaser Release

செவன்த் ஸ்க்ரீன் மற்றும் விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படம் OTT-ல் வெளியாக போவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போது இப்படத்தின் டீசர் & பட வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் பிப்ரவரி 11-ஆம் தேதி இப்படத்தின் டீசர் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏப்ரல் மாதம் இப்படத்தை திரைக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

KaathuVaakula Rendu Kaadhal Movie Teaser Release
KaathuVaakula Rendu Kaadhal Movie Teaser Release

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்