ஜோதிகா & மாதவன் நடிக்கும் ‘ஷைத்தான்’! டீசர் இதோ

2
Jyothika's Shaitaan Movie Teaser
Jyothika's Shaitaan Movie Teaser

ஜோதிகா & மாதவன் நடிக்கும் ‘ஷைத்தான்’! டீசர் இதோ:

ஹிந்தியில் ஜோதிகா, மாதவன், அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஷைத்தான்’ (Shaitaan). விகாஸ் பாஹ்ல் இயக்கத்தில் அமானுஷ்யம், த்ரில்லர் கலந்த திகில் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் மூலம் நடிகை ஜோதிகா பல ஆண்டுகளுக்குப் பின் நேரடியாக பாலிவுட்டில் ரீ-என்ட்ரி கொடிதுள்ளார். இந்நிலையில் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த டீசர்

தவறவிடாதீர்!

‘லால் சலாம்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா! புதிய போஸ்டர் இதோ

எங்களது Whatsapp சேனல் மூலம் செய்திகளை பெற கிளிக் செய்து Join உடனே செய்யுங்கள்

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0