‘ஜிமிக்கி பொண்ணு’ பாடல் வரிகள்| Jimikki Ponnu Song Lyrics
தமிழ் வரிகள்:
ஆண்: ஆத்தா ஆத்தா கண்ணால பாத்தா
ஹீட்டா ஹீட்டா லுக்கவிட்டா
பீட்டா பீட்டா வந்தாளே ட்ரீட்டா
ஸ்லிப்பான லிப்பால கொக்கா மக்கா…
ஆண்: ஹே… ஜிமிக்கி ஜிமிக்கி ஜிமிக்கி பொண்ணு
மினுக்கி மினுக்கி மினுக்கி கண்ணு
வருதே அலையாட்டம்
வாக்கிங் வரும் சாக்லேட் சிலையாட்டம்…
ஆண்: ஹே… டஸ்கி டஸ்கி டஸ்கி ரோசு
ஹஸ்கி ஹஸ்கி ஹஸ்கி வாய்சு
தூறல் அழகாட்டம்
ஊருக்குள்ள ஏஞ்சல் நடமாட்டம்…
பெண்: என்ன கட்டி இழுத்தவன் நீதானே
நானும் இப்போ உனக்கொரு ஃபேன்தானே…
ஆண்: மெல்ல வந்து ஒரசுற ஷாக்குல
உயிருல தாக்குற கலவர கோள் நீயே…
பெண்: எக்க சக்க அழகனும் நீதானே
கொஞ்சம் கொஞ்சம் பழகணும் நான்தானே…
ஆண்: உன் அழக வரையுற கையில
கரையுர மையுல அமுதத்த தெளிச்சானே…
குழு (பெண்கள்): அன்றங்கே வந்ததும் இந்த நிலவா
இன்றிங்கே வந்ததும் அந்த நிலவா
இன்பம் பெறும் இருவர் கண்ணுக்கும்
வெண்ணிலவு ஒன்றே அல்லவா…
ஆண்: ஹே ஹே… நீ நீ ஹே… மேக்கப் பண்ண
நிலாவில் கர ஒண்ணு உண்டாக்குதே
ஹே… கண்ணாடி நீதான்டி உடையுறேன் நான் இங்க
உங்க வீட்டு நேம் போர்டில் மாமனோட பேரெங்க…
பெண்: ஃப்ரெண்ட் சோனு வேரோட கட்டாகுது
உன்னோட என் லைஃபு செட்டாகுது
உன் ஹார்ட் என்னோட ஹார்ட்டாகுது
ஓடாதே உன்னாலே ஸ்லிப்பாகுது…
ஆண்: டின்னருக்கு உன் முத்தம் ஒரு கப்பு
டாக்டருக்கு உன்ன குடு என்ன தப்பு…
பெண்: ஹீட் பண்ணி குறு குறு பாக்குற
குறும்புல சாய்க்குற எகுறுது உன் ஹைப்பு…
ஆண்: ஏ… ஆத்தா ஆத்தா கண்ணால பாத்தா
ஹீட்டா ஹீட்டா லுக்கவிட்டா
பீட்டா பீட்டா வந்தாளே ட்ரீட்டா
ஸ்லிப்பான லிப்பால கொக்கா மக்கா…
குழு (பெண்கள்): அன்றங்கே வந்ததும் இந்த நிலவா
இன்றிங்கே வந்ததும் அந்த நிலவா
இன்பம் பெறும் இருவர் கண்ணுக்கும்
வெண்ணிலவு ஒன்றே அல்லவா….
பாடல் விவரம்:
திரைப்படம்: வாரிசு
இசை: தமன் S
பாடியவர்கள்: அனிருத் & ஜொனிடா காந்தி
பாடலாசியர்: விவேக்.
சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…