‘ஜிகர்தண்டா டபுள் X’ படத்தின் மிரட்டலான டீசர் வீடியோ இதோ

0
Jigarthanda DoubleX Movie Teaser
Jigarthanda DoubleX Movie Teaser

‘ஜிகர்தண்டா டபுள் X’ படத்தின் மிரட்டலான டீசர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் ராகவா லாரன்ஸ், SJ சூர்யா முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்டோன் பெஞ்ச் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். வரும் தீபாவளி அன்று இப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0