‘ஜிகர்தண்டா டபுள் X’ படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய நிறுவனம்

0
Jigarthanda Double X movie satellite rights sold out
Jigarthanda Double X movie satellite rights sold out

‘ஜிகர்தண்டா டபுள் X’ படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய நிறுவனம்:

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் X. வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ள இப்படத்தை ஸ்டோன் பெஞ்ச், பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் சாட்டிலைட் உரிமை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, சன் டிவி இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே, படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Jigarthanda Double X movie satellite rights sold out
Jigarthanda Double X movie satellite rights sold out

தவறவிடாதீர்!

லியோ’ படத்தின் 4 நாட்கள் வசூல் இவ்வளவா? வெளியான தகவல் இதோ

அஜித்தின் ‘விடாமுயற்சி’யில் இணைந்த பிரபல நடிகை! யாருன்னு பாருங்க…

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0