‘ஜிகர்தண்டா டபுள் X’ படத்தின் முதல் சிங்கிள் எப்போது தெரியுமா?

0
Jigarthanda Double X movie first single release date
Jigarthanda Double X movie first single release date

‘ஜிகர்தண்டா டபுள் X’ படத்தின் முதல் சிங்கிள் எப்போது தெரியுமா?:

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் & எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜிகர்தண்டா டபுள் X’. பைவ் ஸ்டார் கதிரேசன் மற்றும் ஸ்டோன் பென்ச் தயாரிக்கும் இப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் முதல் சிங்கிள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, சந்தோஷ் நாராயணன் இசையில் ‘மாமதுர’ என துவங்கும் முதல் பாடல் வரும் அக்டோபர் 9ஆம் தேதி மதியம் 12.12 மணிக்கு வெளியாகவுள்ளது. ஏற்கனவே வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பிடத்தக்கது.

Jigarthanda Double X movie first single release date
Jigarthanda Double X movie first single release date

தவறவிடாதீர்!

‘தி ரோட்’ படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம் இதோ

‘இறுகப்பற்று’ படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம் இதோ

‘ரத்தம்’ படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம் இதோ

‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? வெளியான அப்டேட் இதோ

‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு துவக்கம் இந்த தேதியா? ரசிகர்கள் கொண்டாட்டம்

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0