6 படங்களை கைவசம் வைத்திருக்கும் ‘ஜெயம் ரவி’! என்னென்ன படங்கள் தெரியுமா?

0
Jayam Ravi's upcoming 6 movies list
Jayam Ravi's upcoming 6 movies list

6 படங்களை கைவசம் வைத்திருக்கும் ‘ஜெயம் ரவி’! என்னென்ன படங்கள் தெரியுமா?:

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி தற்போது தன் கைவசம் 6 படங்கள் வைத்துள்ளார். அவை என்னென்ன படங்கள் என்பதை விவரமாக பார்ப்போம்.

  1. சைரன் – அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது.
Jayam Ravi's upcoming 6 movies list
Jayam Ravi’s upcoming 6 movies list

2. பிரதர் – M.ராஜேஷ் இயக்கியுள்ள இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். Screen Scene Media தயாரித்துள்ள இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

Jayam Ravi’s upcoming 6 movies list

3. ஜெனி – அறிமுக இயக்குனர் புவனேஷ் அர்ஜுனன் இயக்கி வரும் இப்படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன், கீர்த்தி ஷெட்டி & வாமிகா கபி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

Jayam Ravi’s upcoming 6 movies list

4. காதலிக்க நேரமில்லை – கிருத்திகா உதயநிதி இயக்கும் இப்படத்தில் நித்யா மேனன் கதாநாயகியாக நடித்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Jayam Ravi’s upcoming 6 movies list

5. Thug Life – மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் ஜெயம் ரவி நடிக்கவுள்ளார்.

Jayam Ravi's upcoming 6 movies list
Jayam Ravi’s upcoming 6 movies list

6. தனி ஒருவன் 2 – மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படத்தை AGS நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

Jayam Ravi's upcoming 6 movies list
Jayam Ravi’s upcoming 6 movies list

 

தவறவிடாதீர்!

பாக்ஸ் ஆபிஸ் வேட்டையை துவங்கிய பிரபாஸின் ‘சலார்’

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0