ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் நடிக்கும் ‘JR30’ படத்தின் பூஜை

0
Jayam Ravi and Priyanka Mohan starrer 'JR30' Movie Pooja

ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் நடிக்கும் ‘JR30’ படத்தின் பூஜை: நடிகர் ஜெயம்ரவி அடுத்ததாக இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ஸ்க்ரீன்சீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளார்.

இப்படத்தின் கதாநாயகியாக நடிகை பிரியங்கா மோகன் ஒப்பந்தமாகியுள்ளார். இவர்களுடன் நட்ராஜ் மற்றும் வீ டிவி கணேஷ் முக்கிய பாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றுள்ளது, மேலும் இதுக்குறித்த படங்களும் வெளியாகி வைரலாகி வருகிறது. கூடுதலாக இப்படத்தின்  படப்பிடிப்பு அடுத்தவாரம் கேரளாவில் துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Jayam Ravi and Priyanka Mohan starrer 'JR30' Movie Pooja
Jayam Ravi and Priyanka Mohan starrer ‘JR30’ Movie Pooja

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்