‘ஜவான்’ படத்தின் மொத்த பட்ஜெட் இவ்வளவா?
ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜவான். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோனே, ப்ரியாமணி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். வரும் செப்டம்பர் 7ஆம் தேதி இப்படம் உலகமுழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல்படி, இப்படத்திற்கான மொத்த பட்ஜெட் ரூ.300 கோடி ருபாய் வரை சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் அட்லியின் முந்தைய படங்களில் வசூலின் காரணமாகவே இவ்வளவு நம்பிக்கை வைத்து செலவு செய்துள்ளார் ஷாருக். இப்படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க 👉 ‘தளபதி 68′ டபுள் மாஸ் கட்ட வரும் விஜய்! முழுவிவரம்!
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண