‘ஜவான்’ படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்:
ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் நேற்று வெளியான திரைப்படம் ஜவான். அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் பெரும் வேட்டை நடத்தி வருகிறது. அந்த வகையில் இப்படம் வெளியாகி முதல் நாள் மட்டும் உலகமுழுவதும் சுமார் ரூ.125 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் மட்டுமே ரூ.75 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண