‘ஜப்பான்’ படத்தின் முதல் சிங்கிள் ‘Touching Toching’ ரிலீஸ் எப்போது தெரியுமா?

0
Japan movie first single release date
Japan movie first single release date

‘ஜப்பான்’ படத்தின் முதல் சிங்கிள் ‘Touching Toching’ ரிலீஸ் எப்போது தெரியுமா?

கார்த்தி நடிப்பில் ராஜூ முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜப்பான்’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் அனு இமானுவேல் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சுனில், விஜய் மில்டன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜிவி பிரகாஷ் இசையில் இப்படத்தின் முதல் சிங்கிள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, ‘Touching Toching’ என துவங்கும் முதல் பாடல் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகவுள்ளது. வரும் தீபாவளி விருந்தாக இந்த ஜப்பான் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Japan movie first single release date

 

தவறவிடாதீர்!

லியோ’ படத்தின் 4 நாட்கள் வசூல் இவ்வளவா? வெளியான தகவல் இதோ

அஜித்தின் ‘விடாமுயற்சி’யில் இணைந்த பிரபல நடிகை! யாருன்னு பாருங்க…

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0